டி-20 உலகக் கோப்பை; ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் இலக்கு

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (22:38 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்ஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு  189 ரன்கள் எடுத்து, ஸ்காட்லாந்து அணிக்கு 190  ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.  பாகிஸ்தான் அணியின் சாஹிப் மாலிக்  18 பந்துகளுக்கு 54 ரன்கள் அடித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

35 நாட்களில் பரிசுக்கு மட்டுமே 17.7 கோடி செலவு செய்த ஹர்திக் பாண்டியா!...

வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments