ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி: விராட் கோலி விலகல்

Sinoj
புதன், 10 ஜனவரி 2024 (18:51 IST)
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இத்தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில்,ஹர்த்திக் பாண்ட்யா காயம் காரணமாக  ஓய்வெடுத்து வரும் நிலையில், ரோகித் சர்மா கேப்டமாக செயல்படவுள்ளார். இத்தொடரில் மீண்டும் விராட் கோலி டி 20 அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில்,   நாளை நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இதுகுறித்து அணியின் பயிற்சியாளர் டிராவிட் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments