டி-20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி சூப்பர் வெற்றி

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:27 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து ஆஸ்த்திரேலியாவுக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் பறிகொடுத்து தடுமாறினாலும், அடுத்து நிதானமாக விளையாடி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments