மலிங்கா எங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சமல்ல… சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (08:20 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார்.  அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் பற்றி பேசிய தோனி “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “மலிங்கா எங்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் கொஞ்சமல்ல. அவருக்கு பதிலாகதான் இப்போது பதிரனா சென்னை அணிக்குக் கிடைத்துள்ளார். அவரின் யார்க்கர்கள் மிரட்டும் வண்ணம் உள்ளன. அவரின் கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்.. ஆனால் எச்சரித்த அணி நிர்வாகம்..!

அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !

நான் வேணும்னா அத செய்யுங்க…ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிபந்தனை விதித்த ஜடேஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments