Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தோனி சென்னை கிங்ஸ் அணியில் நீடிப்பார்’’- சீனிவாசன் உறுதி

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:43 IST)
சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பாரா மாட்டாரா என்ற குழப்பத்திற்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உறுதியான பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதி்ல், சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டு, அது முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டது. இதனால் ரசிகர்க்ள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்விழாவில் பேசிய சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், தோனி சென்னை அணியில் தொடர்ந்து நீடிப்பார் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்… கங்குலி அறிவுரை!

அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

இந்தியாவால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.869 கோடி இழப்பு.. ஜெய்ஷா வைத்த ஆப்பு..!

நடிகராக அறிமுகமாகும் ‘தாதா’ கங்குலி.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

‘இந்த இளைஞன், நம்மை அதிக நாட்கள் வழிநடத்தப் போகிறார்’- ரஜத் படிதாரை உச்சிமுகர்ந்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments