Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’எனது கடைசி டி-20 தமிழ்நாட்டில் தான் ’’- தோனி உருக்கம்

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (19:32 IST)
தமிழ்நாடு எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது என தோனி  தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய சென்னை கிங்ஸ் அணி கேப்டன் தோனி அடுத்த 5 வருடமோ, 5 ஆண்டுகளுக்குப் பிறகோ எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடக்கும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு என்க்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது.வெற்றியைக் காட்டிலும் தோல்வியில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

அடுத்த கட்டுரையில்
Show comments