Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20- உலகக்கோப்பை; இலங்கை அணி வெற்றி

Advertiesment
டி-20- உலகக்கோப்பை; இலங்கை அணி வெற்றி
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (00:29 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது,

இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாட்டியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா , இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இலங்கை அணி பேட்டிங்