Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி 20 தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த பாபர் ஆசம்!

டி 20 தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த பாபர் ஆசம்!
, வியாழன், 4 நவம்பர் 2021 (10:08 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.

நடந்து டி 20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 3 அரைசதங்களை அடித்து கலக்கி வரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சர்வதேச டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 834 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலான் இருக்கிறார்.

அதே போல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்தில் இருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலக கோப்பை: இந்திய அணி அபார வெற்றி...