Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய - இலங்கை அணிகளுக்கான தொடர்... வீரர்கள் அறிவிப்பு

Advertiesment
இந்திய - இலங்கை அணிகளுக்கான தொடர்... வீரர்கள் அறிவிப்பு
, வெள்ளி, 11 ஜூன் 2021 (15:20 IST)
சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் -2021 14 வது சீசன்  போட்டிகள் நடைபெற்றபோது. இந்தியாவில் இரண்டாது கொரொனா அலை பரவியது. இதனால் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் இப்போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி எப்போதும்  கிரிக்கெட் விளையாடும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் கார்த்திருந்தனர்.

அவர்களின் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதமாக இலங்கை சுற்றுலா செல்லும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிசை அறிவித்துள்ளது.

ஷிகர் தவான்( கேப்டன்) , பிரித்வி ஷா, பட்டிக்கல், ருதுராஜ், சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே,  நிதிஸ் ரானா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர், சாஹல், குல்தீப் யதவ், வருண் சக்கரவர்த்தி, குருனால் பாண்டியா, தீபக்,  ராகுல் சாகர், சகாரியா, கவுதம், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இம்முறையும் தமிழக வீரர் அணியில் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தொடர்களில் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து!