Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சீசனில் ரியான் பராக் வேறு இடத்தில்… பயிற்சியாளர் குமார் சங்ககரா தகவல்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:49 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் இந்த சீசனில் சரியான இடத்தில் களமிறக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக் தனது திறமையான அல்ரவுண்ட் பர்ஃபாமன்ஸ் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஆனால் இந்த சீசனில் அவர் பின் வரிசையில் களமிறங்கியதால் அவரால் சரியான அளவில் பங்களிப்பு அளிக்கமுடியவில்லை.

இந்நிலையில் அவர் பற்றி பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கரா “அடுத்த சீசனில் அவரின் பேட்டிங் வரிசையை மாற்றி அவருக்கு இன்னும் கூடுதல் நேரம் விளையாடும் வாய்ப்பளிப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகிய ரோஜர் பின்னி.. இடைக்கால தலைவர் யார்?

இன்று முதல் ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் புரோ கபடி தொடக்கம்.. ரசிகர்கள் குஷி..!

அடுத்த கட்டுரையில்
Show comments