Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம் சேஞ்சர் ரஷீத்கானை புகழ்ந்து தள்ளிய சச்சின்!

Webdunia
சனி, 26 மே 2018 (15:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், ரஷீத்கானை உலகின் சிறந்த டி20 பவுலர் என பாராட்டியுள்ளார்.
 
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரரான ரஷீத்கான். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
 
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக விளையாடி வரும் அவர், இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 21 வீக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் கேம் சேஞ்சராக திகழ்ந்தார்.
 
இவரது ஆட்டத்தை கண்டு சச்சின் அவரை டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக சச்சின் கூறியிருப்பதாவது;-
 
“ ரஷித் கான் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர். ஆனால், தற்போது அவர் டி20 போட்டிகளில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்வதற்கு எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. அதேபோல், அவரிடம் நல்ல பேட்டிங் திறனும் உள்ளது” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments