Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணியாளரிடம் மன்னிப்பு கேட்ட ரொனால்டோ!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (19:44 IST)
உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரரானம் கிறிஸ்டியானோ ரொனால்டொ, ஒரு பெண் பணியாளரிடம் மன்னிப்புக் கேட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இவர், சமீபத்தில் ஜுவெண்ட்ஸ் அணியில் இருந்து விலகிய மான்ஸ்செஸ்டர் யுனைட்டர் அணியில் இடம்பிடித்தார்.

அந்த அணியில் இணைந்த சில நாட்களில், சர்வதேச கால்பந்துப் போட்டியில் அதிக கோல்கள் (111)அடித்துள்ள ரொனால்டோவின் சாதனை  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.

இந்நிலையில், கால்பந்து பயிற்சியின்போது, தான் அடித்த பந்து பெண் பணியாளர் ஒருவரின் தலையில்பட்டது. உடனே அவரிடம் சென்று கிறிஸ்டியானோ ரொனால்டோ மன்னிப்பு கேட்டதுடன் தனது 7 ஆம் நம்பர் பதித்த ஜெர்சியை அவருக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments