Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழைய அணிக்கு திரும்பிய ரொனால்டோ! – முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்!

பழைய அணிக்கு திரும்பிய ரொனால்டோ! – முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்!
, ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:32 IST)
மீண்டும் தன் பழைய அணியான மான்செஸ்டருக்கு திரும்பிய ரொனால்டோ முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்துள்ளார்.

உலக கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வரும் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டு விளையாட்டு வீரரான இவர் க்ளப் ஆட்டங்களில் தொடர்ந்து ஆடி வருகிறார்.

நேற்று மான்செஸ்டர் யுனிடெட் – நியூ கேஸ்டில் இடையே நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மீண்டும் களம் இறங்கிய ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்தார். மான்செஸ்டர் அணிக்கு இதோடு 120 கோல்கள் அடித்துள்ளார் ரொனால்டோ. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற ரீதியில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தால் இவ்வளவு நஷ்டமா?