Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்மின்ஸ், மோர்கன் யாராவது காப்பாத்துங்கப்பா! – அதிரடியாக விக்கெட்டை சரிக்கும் பஞ்சாப்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (20:06 IST)
இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடந்து வரும் நிலையில் பஞ்சாப் அணி வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறது.

அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நிதிஷ் ரானா ரன் எடுக்காமலே அவுட் ஆனார். தொடர்ந்து இரண்டாவது ஓவரில் 4 வது பந்தில் ராகுல் ட்ரிபாதியும், 6வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார்கள். தற்போது நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கையாக இயான் மோர்கனும், பேட் கம்மின்ஸும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

அடுத்த கட்டுரையில்
Show comments