எம்.எஸ் தோனி தயாரிப்பில் ''எல்ஜிஎம்'' பட டீசர் ரிலீஸ்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (20:02 IST)
எம்.எஸ் தோனி தயாரிப்பில் ஹரீஸ் கல்யாண் இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி  சமீபத்தில் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற  திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.  

இந்த நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டிலும்  அறிவிக்கப்பட்டது.

அதன்படி, எல்ஜிஎம் (LetsGetMarried) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி வருகிறார். இந்நிலையில் இன்று இந்த படத்தின் டீசர்   இன்று வெளியாகியுள்ளது.  இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments