Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மற்றும் பெங்களூருவில் விளையாட மறுக்கும் பாகிஸ்தான்? பிசிசிஐ பிடிவாதம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:18 IST)
உலகக்கோப்பை 50 ஓவர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த முறை முழுக்க முழுக்க அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது.

இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ ஐசிசிக்கு அனுப்பியது. அதை ஐசிசி அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வரைவு அட்டவணைக்கு பாகிஸ்தான் சில போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நடக்கும் போட்டிகளுக்கு எதிர்ப்பு வேறு மைதானத்தில் நடத்த சொல்லி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை மாற்ற பிசிசிஐ தரப்பு ஒத்துக்கொள்ளாது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments