இந்திய அணியில் இவருக்கு பதிலாக முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும் -ஹர்பஜன் சிங்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (20:42 IST)
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

விறுவிறுப்பாக நடந்து வரும் இத்தொடரில் இந்திய அணி தனது 4 வது போட்டியில் வங்கதேச அணியை  இன்று எதிர்கொண்டது.

இப்போட்டியில் இந்திய அணி 41.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றறது.

இதுவரை நடந்த லீக் போட்டிகளில் இந்திய அணி மற்றும் நியூஸிலாந்து அணிகல் தோல்வி அடையாத நிலையில், புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் ஒரே அளவில் உள்ளன.

இந்த நிலையில் ஷர்துல் தாகூருக்கு பதீல் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டுமென ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹர்த்திகபாண்டியா விளையாடவில்லை என்றால் அணியை மாற்றியமைக்க வேண்டும். ஆல்ரவுண்டர் திறன் உள்ளதால் நாம் ஷர்துல் தாகூருடன் விளையாடுகிறேஓம். ஆனால்ம்சல்துல் தாகூருடன் பதில் நாம் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் ஷமி முழுமையாக 10 ஓவர்கள் வீசக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments