Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு நெதர்லாந்து கொடுத்த இலக்கு: முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (15:08 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அபாரமாக விளையாடி  49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் தற்போது இலங்கை அணி 263 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. சற்று முன் வரை அந்த அணி நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.

நெதர்லாந்து அணியை பொறுத்தவரை ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments