Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து டெஸ்டின் போது மன அழுத்தத்தில் இருந்தேன்- விராட் கோலி

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:45 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிகோலஸ் உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்கடுமையாக இருந்தது. அப்போது நான் மிகுந்த மன அழுத்தத்திற்குச் சென்றேன். அதிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளர்,. மேலும், இங்கிலாந்து தொடரில் எப்போது தான் 1,8,25,0,39,28, 0,7,6 மற்றும் 20 ரன்கள் மட்டுமே எடுத்ததாகவும் 10 இன்னிங்ஸ்கி எனது சராவரி 13.40 மட்டுமே எனத் தெரிவித்துள்ளர்.

மேலும், இதைடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி 692 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments