Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தி புளூ ரைசிங் 'அணியின் உரிமையாளரான கோலி

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (19:19 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர கிரிக்கெட் வீரருமான கோலி புளூ ரைசிங் அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர்,  கேப்டன் பொறுப்பில் இருந்தபோது தொடர் தோல்விகள் சந்தித்த  நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

அதன்பின்னர், போட்டியில் கவனம் செலுத்திய விராட் கோலி, ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடினார்.

விரையில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. இதிலும் கோலி கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில்,E1எலக்ட்ரிக் ரேஸ்போட் தொடரில் தி புளூ ரைசிங் அணியின் உரிமையாளராகியுள்ளார் விராட் கோலி.  வரும் 2024 ஆம் ஆண்டு முதல்  இத்தொடர் நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments