Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களை குஷிப்படுத்திய கோலி… தமிழ் பாட்டுக்கு மைதானத்தில் ஜாலி டான்ஸ்!

vinoth
சனி, 23 மார்ச் 2024 (14:53 IST)
17 ஆவது ஐபில் சீசன்  நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மைதானத்தில் கோலி பீல்டிங் செய்த போது ரசிகர்கள் அவர் பெயரை உச்சரித்து கோஷமிட்டனர். அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட கோலி, ரசிகர்களுக்கு கைகாட்டினார்.

அதன் பின்னர் மைதானத்தில் இடைவேளையின் போது கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடல் ஒளிபரப்பப்பட்ட போது கோலி அந்த பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments