ஷுப்மன் கில் பற்றி விராட் கோலியின் கோச் சொன்ன கருத்து!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (16:09 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

23 வயது இளம் வீரரான சுப்மன் கில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் கோலி போல மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி பின்னர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் பாணியில் இந்திய அணிக்கு புதிய ரன்மெஷினாக கிடைத்துள்ளார்.

இந்நிலையில் கில்லின் சமீபத்தைய ஆட்டத்திறனைப் பற்றி விராட் கோலியின் இளம் வயது கோச் ராஜ்குமார் ஷர்மா கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “கோலி மற்றும் ரோஹித் ஆகியோரின் சாதனைகளை கில் முறியடிப்பது ஆரோக்யமான விஷயம். அவர்கள் இருவரும் அணிக்காக பல போட்டிகளில் ஒற்றை ஆளாக வென்றுகொடுத்துள்ளனர். அதே போல கில் சிறந்த வீரராக பார்க்கப்படும் காலம் சீக்கிரமே வரும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வணக்கம் சஞ்சு… டிரேடிங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிஎஸ்கே!

32 பந்துகளில் சதம்.. நிறுத்த முடியாத காட்டாற்று வெள்ளமாக வைபவ் சூர்யவன்ஷி!

RCB அணியில் இந்த வீர்ரகள் எல்லாம் விடுவிக்கப்படவுள்ளார்களா?

சி எஸ் கே அணியில் இருந்து இவர்கள் எல்லாம் கழட்டிவிடப்படுகிறார்களா?... பரவும் தகவல்!

பும்ரா புயலில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா.. 159 ரன்களுக்கு ஆல் அவுட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments