Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும் கே.எல். ராகுல்!

ரஜினி பட வில்லன் மகளை காதலிக்கும்  கே.எல். ராகுல்!
, சனி, 6 நவம்பர் 2021 (19:15 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை காதலித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டியை  இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது கே.எல்.ராகுல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 -உலக கோப்பை: ஆஸ்திரேலியா அணி வெற்றி