Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி 20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு இங்கிலாந்து அணியில் இணைந்த பொல்லார்ட்!

டி 20 உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு இங்கிலாந்து அணியில் இணைந்த பொல்லார்ட்!
, திங்கள், 25 டிசம்பர் 2023 (07:13 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கைரன் பொல்லார்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அபர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அணியில் இருந்தும் விடைபெற்று அந்த அணிக்கே பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கரிபியன் கிரிக்கெட் லீக் உள்ளிட்ட சில டி 20 தொடர்களில் மட்டும் இப்போது விளையாடி வரும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவர் இந்த பணியில் செயல்படுவார் என சொல்லப்படுகிறது.

நடப்பு சாம்பியனான  இங்கிலாந்து அணி சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் படுமோசமாக தோற்று பரிதாபகரமாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி எஸ் கே வின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனியே பகிர்ந்துகொள்வார்… காசி விஸ்வநாதன் பதில்!