Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கோலிக்கு மெழுகு சிலை!!

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (11:12 IST)
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.

 
 
மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகமான மேடம் துஸாட்ஸ் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியின் மெழுகுசிலை அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கோலி, அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்சிலை வைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments