Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே-லக்னோ போட்டிக்கு இடையே வந்த மழை… ஜாண்டி ரோட்ஸ் செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 4 மே 2023 (08:29 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்று சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 19.2 வது ஓவரில் மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனால் எளிதாக வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சென்னை அணி இழந்தது.

இந்த போட்டியில் மழை குறுக்கிட்ட போது லக்னோ அணியின் ஃபீல்டிங் கோச், ஜாண்டி ரோட்ஸ் மைதான ஊழியர்களோடு இணைந்து கவர்களை இழுத்து வந்து விக்கெட்டை மூடினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments