Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் மகளிர் கிரிக்கெட்: உபி., வாரியர்ஸ் 21 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறல்

Advertiesment
IPL Women's Cricket UP Warriors lost 3 wickets for 21 runs
, வெள்ளி, 24 மார்ச் 2023 (21:41 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை அணி, உபி., வாரியர்ஸுக்கு 183 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியாவில், மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் அணி நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து,  உபி., வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், பாட்டியா 21 ரன்களும், மத்யூஸ் 26 ரன்களும், பிரண்ட் 72 ரன்களும், கரூர் 14 ரன்களும் அடித்தனர். அடுத்தனர். 20  ஓவர்கள் முடிவில்,  4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

எனவே, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உபி., வாரியர்ஸ் அணியில், 4.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடக்கத்திலேயே 3 விக்கெட்கள் இழந்து உபி., வாரியர்ஸ் அணி தடுமாறி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று: டாஸ் வென்ற உபி அணியின் அதிரடி முடிவு..!