Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்- போட்டிகள் மீண்டும் நடத்த திட்டம் - பிசிசிஐ

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (21:55 IST)
இந்த ஆண்டில் (2010) 14 வது ஐபில் சீசனை பிசிசிஐ நடத்தி வந்த நிலையில், இந்தியாவில் பரவிவரும் கொரொனா இரண்டாவது அலையின் காரணமாக  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஐபிஎல் -2021 தொடர் எப்போதும் நடைபெறும் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிமுதல் அக்டோபர் 15 ஆம் தேதிவரையிலான 25 நாட்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் செப்டம்பர் 14ல் முடியவுள்ளதால் வீர்ர்களைத் தனிமைப்படுத்திவிட்டு, கடந்த ஆண்டைப் போலவே ஐக்கிய அமீரகத்தில் வீரர்களைப் பாதிகாப்பு வளையத்திற்குள் கொண்டுவர பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments