Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஐபிஎல் போட்டி: இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (15:12 IST)
சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால்  இன் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல்-2023 -16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்த முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ள நிலையில், அணைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன.

இந்த நிலையில்,  இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளன.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால்  இன் நள்ளிரவு 1 மணிவரை , 5 முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments