Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; கொல்கத்தாவுக்கு எதிராக பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு…

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (19:43 IST)
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. யாரும் கணிக்க முடியாத திருப்பு முனைகளுடன் மேட்ச் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இடம் பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு:

1.தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. வாஷிங்டன் சுந்தர், 6. ஷிவம் டுபே, 7. கிறிஸ் மோரிஸ், 8. இசுரு உடானா, 9. நவ்தீப் சைனி, 10, முகமது சிராஜ், 11. சாஹல். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா அணி வீரர்கள் பின்வறுமாறு:

1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. டாம் பாண்டன், 4. நிதிஷ் ராணா, 5. மோர்கன், 6. தினேஷ் கார்த்திக், 7. அந்த்ரே ரஸல், 8. பேட் கம்மின்ஸ், 9. நாகர்கோட்டி, 10. பிரசித் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி

இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments