Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’பிரபல கிரிக்கெட் வீரருக்கு திருமணமே ஆகவில்லை’’...ஆனால் கூகுளால் மண்டை குழம்பிய ரசிகர்கள்

Advertiesment
Rashid Khan
, திங்கள், 12 அக்டோபர் 2020 (18:47 IST)
தொழில் நுட்பம் எந்த அளவுக்கு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறதோ அதே அளவு பின்னடைவையும் சந்திக்க வைக்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானின் மனைவியின் பெயரைக் கூகுளில் தேடும்போது,  அவரது பெயருக்குப் பதிலாக விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் பெயரும் புகைப்படமும் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன்  ரஷித் கான் தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் என்று அனுஷ்கா சர்மா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட நடிகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தத் தகவல்கள் கூகுள் தேடுபொறியில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியை புழந்த பிரபல கிரிக்கெட் வீரர் !