Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தீவிர சிகிச்சை

Advertiesment
chris gayins
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (19:15 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள்  வீரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த உலகில் கால்பந்து விளையாட்டிற்கு பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.

கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிரிஸ் கெயின்ஸ்  இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பின்னர், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி தரவரிசை… ஐந்தாம் இடத்துக்கு தள்ளப்பட்ட கோலி!