Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

Prasanth Karthick
ஞாயிறு, 9 மார்ச் 2025 (14:35 IST)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 

சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இதுவரை ஒருமுறை கூட டாஸ் வெல்லாத இந்திய அணி இந்த இறுதி போட்டியிலும் டாஸ் தோற்றுள்ளது. ஆனால் டாஸ் தோற்றாலும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றே வந்திருக்கிறது. அந்த வகையில் இந்த போட்டியும் இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியும் உள்ளதால் முந்தைய ஆட்டத்தில் செய்ததை போல அவர் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

 

நியூசிலாந்து அணி : வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லத்தம், க்ளென் ப்ளிப்ஸ், மிக்கெல் ப்ரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நாதம் ஸ்மித், கைல் ஜேமிசன், வில் ஓ ரூர்க்

 

இந்திய அணி : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி தங்க பேட் பெறுவாரா கோலி…?

செல்போனை எடுத்தாலே அந்த கேட்ச்தான்… நெகிழ்ச்சியாக பேசிய சூர்யகுமார் யாதவ்!

அடுத்த கட்டுரையில்
Show comments