Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் ….பயோ பபுள் கட்டுப்பாடு…

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:57 IST)
ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இதற்கான சென்னை  அணியினர் மும்பை வானகடே மைதானத்தி பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை தொடங்கவுள்ளன் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், ஐபிஎல் வீர்ர்களுக்கு பயோ பபுள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டு வீரர்களின் நலன் கருதி, சென்னை மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, மற்றும் கொல்கத்தா ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படு எனத் தெரிவிகப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments