ஐசிசி-யின் சிறந்த வீரர்களுக்கான பட்டியல் – இறுதிப் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (07:11 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டின் மூன்று வடிவ போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய வீரர்களான விராட் கோலி, ஷுப்மன் கில், முகமது ஷமி ஆகியோரோடு நியுசிலாந்தின் டேரில் மிட்செல்லும் இடம்பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா மற்று டிராவிஸ் ஹெட் ஆகியோரோடு இங்கிலாந்தின் ஜோ ரூட் இடம்பெற்றுள்ளார். சிறந்த டி 20 வீரர்களுக்கான இறுதிப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, மார்க் சாப்மேன், உகாண்டா நாட்டின் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments