Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவர் ஒரு பீஸ்ட்- பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்

இவர் ஒரு பீஸ்ட்- பிரபல  கிரிக்கெட் வீரர் புகழாரம்
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (16:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பும்ராவை பீஸ்ட் என முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறைந்த டெஸ்டுகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். அதில், இங்கிலாந்திற்கு எதிரான 4 வது டெஸ்ட்டில் பும்ராவில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பும்ரா அனைத்து  வித போட்டிகளிலும் திறமையாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு பீஸ்ட் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் பும்ரா சிறப்பாகப் பந்து வீசினார் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவி சாஸ்திரிக்கு கொரோனா வர இந்த நிகழ்ச்சிதான் காரணமா?