Publish Date: Fri, 31 Dec 2021 (21:00 IST)
Updated Date: Fri, 31 Dec 2021 (21:03 IST)
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று குணமடைது வீட்டு திரும்பியுள்ளார்.
கொரரொனாவில் இருந்து கங்குலி குணமடைந்திந்தாலும் அவர் அடுத்த 14 நட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார்.
மேலும், இன்று கங்குலிக்கு மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.