Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!

Advertiesment
கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!
, செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:33 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த விராட் கோலி, தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கோலி பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதை இப்படியே தொடரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஷ்தீப் சிங் பற்றி தவறாக விக்கிபீடியாவில் தகவல்… மத்திய அரசு சம்மன்