பிரபல நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிட்டரான தோனி

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (13:29 IST)
ஜியோ மார்ட்-க்கு பிராண்ட் அம்பாசிட்டராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி. இவர் மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதேசமயம், விளம்பரங்களில் நடிப்பதும், சினிமா படங்கள் தயாரிப்பது மற்றும்  பல பிராண்டுகளின் அம்பாசிடராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், நாட்டில் உள்ள பிரபல ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ மார்ட்-க்கு பிராண்ட் அமாசிட்டராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments