Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை புகழ்ந்த கேப்டன் ரோஹித் சர்மா !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:00 IST)
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது சிறப்பான தருணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு வரும் 17 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள இந்திய அணி அங்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாகத் தொடர்கிறார். ஒருநாள் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக விராட் கொலி சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.  அனியின் வெற்றிக்காக அவர் மன உறுதி மற்றும் அர்ப்பணியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments