Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 அணி அறிவிப்பு… யார் யாருக்கு இடம்?

Advertiesment
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி 20 அணி அறிவிப்பு… யார் யாருக்கு இடம்?
, வியாழன், 6 ஜூலை 2023 (07:22 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போது டி 20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் கோலி, ரோஹித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் இடமளிக்கப்படவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி 20 அணி
ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் (து. கேப்டன்), சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷப் பண்ட் இடத்திற்கு தகுதியானவர் இவர் தான்: தினேஷ் கார்த்திக் கருத்து..