ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் போட்டி: சானியா ஜோடி 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (23:27 IST)
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில்சானியா, போபண்ணா ஜோடி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் கிராண்ட்லாம் போட்டி நடந்து வருகிறது. கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் ஆடவர் ஒற்றைய பிரிவில் முன்னணி வீரர் ஜோகோவிச், கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டு, 7-6,6-3,6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, முதல் சுற்றில், ஆஸ்திரெலியாவின் போர்லிஸ்- லூக் ஜோடியை வீழ்த்தி 7-5,6-3 நேர் செட் கணக்கில் வீழ்த்தி, 2 ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments