ஆன்லைன் பண மோசடி: ரூ.20 கோடி வரை பணத்தை இழந்த ஐசிசி அமைப்பு

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (19:07 IST)
ஆன்லைன் பண மோசடியில் ரூ.20 கோடி வரை ஐசிசி கிரிக்கெட் அமைப்பு பணத்தை இழந்துள்ளது.

இணையதளம் பரவலாக உள்ளதால் அனைத்து மக்களும் எளிதில் பயன்படுத்துன் வகையில் உள்ளது. இதனால், உலகம் முழுக்க சைபர் மோசடிகள்  நடந்துவருகிறது.

இந்த நிலையில், உலகில் மிகப்பெரிய விளையாடு அமைப்பான ஐசிசி கிரிக்கெட் வாரியமும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளது.

இந்த நிலையில், போலி மின்னஞ்சல் மூலமாக ஐசிசி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.20 கோடி பணத்தை இழந்துள்ளது.

இந்த பண மோசடி பணவர்த்தனை ஒரேமுறையில் ஒட்டுமொத்தமாக நடைபெற்றதா அல்லது சிறியதாக கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஐசிசி கிரிக்கெட் அமைப்பிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

இந்திய மகளிர் உலகக் கோப்பை வெற்றி: முக்கிய வீராங்கனைக்கு ரூ. 1 கோடி பரிசு!

ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

உலகக்கோப்பை போட்டி நடந்து கொண்டிருந்தபோது வீராங்கனை வீட்டில் நடந்த துக்கம்.. தகவலை மறைத்த குடும்பத்தினர்..

அடுத்த கட்டுரையில்
Show comments