Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

28 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா!

Advertiesment
28 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலியா!
, திங்கள், 8 நவம்பர் 2021 (16:41 IST)
ஆஸ்திரேலியா அணி நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லவுள்ளது.

தற்போது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இத்தொடர் நிறைவடைந்ததும், 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது. மேலும் , பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில்,3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும்  ஒரு டி-20 போட்டியில் விளையாட உள்ளது,

கடைசியாக 1998 -1999 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி20 உலகக்கோப்பை: கேப்டனாக இன்றே கோலியின் கடைசி போட்டி!!