Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை அணியவில்லை என்றால் அபராதம்…ஆஸி கிரிக்கெட் வாரியம் கண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:37 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் பந்து தாக்கி மரணமடைந்ததை அடுத்து கிரிக்கெட் ஹெல்மெட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பின்கழுத்து பகுதியைப் பாதுகாக்கும் கழுத்து பாதுகாப்புக் கருவி ஒன்று இணைக்கப்பட்டது.

பல்வேறு வீரர்கள் இந்த நெக் புரடக்டர்களை அணிந்து அணிந்து விளையாடுகிறார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் அதை அணிந்து விளையாடுவதால் அசௌகர்யமாக உள்ளதாக கூறி அதை அணிவதில்லை. சமீபத்தில் இந்த கருவியை அணியாமல் விளையாடிய ஆஸி வீரர் கேமரூன் க்ரீன் கழுத்தில் அடிபட்டு கன்கஷன் காரணமாக வெளியேறினார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து நெக் புரடக்டர்களைக் கண்டிப்பாக அனைத்து ஆஸி வீரர்களும் அணிந்து விளையாட வேண்டும் என்றும், அதை மீறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments