Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!

Advertiesment
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியா!
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:56 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை ஐசிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் நம்பர் 1 அணியாக முன்னேற்றம் கண்டுள்ளது.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது பாகிஸ்தான். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வொயிட்வாஷ் செய்ததின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

இந்நிலையில் இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளையும் வென்றுள்ள ஆஸி அணி மீண்டும் தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது.  பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்?