Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#AsianGames2023: தொடர் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் !

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (18:48 IST)
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்   நடந்து வரும் நிலையில், இன்றைய போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா  மற்றும் ஆண்களுக்கான தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீரர்களின் அணி தங்கம் வென்றனர்.

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில், ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதாவது 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பெற்ற நீரஜ் சோப்ரா, கிஷோர் ,ஜேனா முறையே தங்கம், வெள்ளி வென்றனர்,.

மற்றொரு வீரர்  கிஷோர் குமார் ஜேனா9 87.54 மீ., தூரம்  2 ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். . அதேபோல் ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில், அனாஸ்,ராஜேஷ், அமோஷ், அஜ்மல் ஆகியோர் அடங்கிய வீரர்கள் தங்கம் வென்றனர்.இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments