Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி கேப்டன் ஆனது எப்படி? ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (17:24 IST)
தோனியிடம் கேப்டன்ஷி வந்தது பற்றி ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்துள்ளார்.

இந்திய  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி. இவர் மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில், சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தோனியிடம் கேப்டன்ஷி வந்தது பற்றி ஹர்ஷா போக்லோ சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘’2007 -2008 ஆண்டு காலக்கட்டத்தில், அனில் கும்ளேவுக்கு பின் சச்சினிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, நான் ஸ்லிப் –ல் நின்று கொண்டுகொண்டிருக்கிறேன்.  என் அருகில் நிற்கும் ஒருவர் கேப்டன் பொறுப்புக்கு தயாராக உள்ளார் என்று கூறியுள்ளார். அதன்பின்னர், கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments