Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஷஷ் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்

Advertiesment
ஆஷஷ் தோல்விக்கு பிறகு  இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்
, புதன், 2 பிப்ரவரி 2022 (15:19 IST)
ஆஷஷ் தோல்விக்குப் பிறகு  இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஷ் தொடரில் 0-4 இங்கிலாந்து அணி தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து இங்கிலானது அணியை மீட்டெடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது.

ஆஷஷ் தொடரின்போது, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய  கிறிஸ் சில்வர்ட் மறூம் உதவிப் பயிற்சியாளர் கிரஹம்-ஐ  நீக்கிவிட்டு தற்காளிகப் பயிற்சியாளராக அலெக் ஸ்டூவர்டை  இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு  நியமிக்கவுள்ளதாக தகவல்வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போகப்போவது இவர்தானாம்… ஆகாஷ் சோப்ரா கருத்து!