Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஆஸ்திரேலியா தொடரை வெல்லப் போவது யார்? – கில்கிறிஸ்ட்டின் கருத்து!

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (09:22 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் வரும் 9 ஆம் தேதி  நாக்பூரில் நடக்கவுள்ளது.

இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் 3 போட்டிகளையாவது வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் இந்த தொடர் பற்றி  முன்னாள் ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன்.  டெஸ்ட் போட்டிகளில் ஆஸி. அணி வலுவாக உள்ளது. அதனால் இந்திய அணியை வீழ்த்துவதில் ஆஸி அணிக்கு கடினமானதாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments